ஜெயகாந்த். ஜானு – எட்டியாந்தோட்டை
ஒரு வேலை இப்படியாக கூட இருக்கலாம்,
ஒரு நுனி அளவு கூட எவ்வித எதிர்பார்ப்புமின்றி இலங்கை வந்தது,
தேயிலை மரத்தடியில் மாசி இருப்பதாக கூறியதால் மாத்திரமே இல்லாமல் இருக்கலாம்.
ஒரு வேலை புது வாழ்க்கையை தொடங்க, தன் தாய் மண்ணிலிருந்து தன் கனவுகளை நிறைவேற்ற முடியாது என தோணியதால் கூட இருக்கலாம்
அப்படி இல்லையென்றால் தன் பெயரில் எழுதப்பாடாத கனவுகளை தன் பிள்ளைகளுக்காவது நிறைவேற்றி கொடுக்கும் நோக்கத்தில் கூட இருக்கலாம்
அதிகாரிகள் ஆள்வதற்காக இவர்கள் இரவு பகல் பார்க்காமல் வேலை செய்து கஷ்டப்பட்டது, என்றெக்காவது தனது பிள்ளைகளை ஆளவைப்பதற்கு உள்ள ஆசையால் கூட இருக்கலாம்
அதற்கிடையில் இவ்வளவு காலமாக நாட்டின் பொருளாதாரம் உயர முக்கிய வேறாக இருந்தும், எல்லோரும் கூறுகையில் லயத்து காட்டான் என்று அளவின்றிய மன கஷ்டமும் ஏற்றப்பட்டிருக்கும்
//////////////////////////////////
ජෙයාකාන්ත්. ජානු – යටියන්තොට
සමහරවිට මෙහෙම වෙන්නත් ඇති…
ඇඟිලි තුඩක් තරම්වත් බලාපොරොත්තුවක් නොමැතිව
ලංකාවට එන්න ඇත්තේ,
තේ ගස් යට උම්බලකඩ තියනවා කියපු නිසාම නොවෙයි වෙන්න ඇති………
සමහරවිට අලුත් ජීවිතයක් පටන් ගන්න,
තම මව්බිමේ ඉදන් තමන්ගේ හීන හැබෑ කරගන්න
බැරිවේවි කියලා හිතුන නිසා වෙන්න ඇති……
ලොක්කො රජකරවන්න දිවා රෑ නොබලා මහන්සි වෙන්න ඇත්තේ
කවදාහෝ තම දරුවන් රජ කරවීමේ ආශාවෙන් වෙන්න ඇති……
, මෙච්චර කාලයක් තිස්සේ රටේ ආර්ථිකයට ,මුදුන් මුලක් වෙලත්
‘ලයිමේ දෙමලු ‘ යයි හැමෝම කියනකොට ,
නොසෑහෙන්න දුක හිතෙන්නත් ඇති….

